தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா முப்பதாயிரத்தை கடந்த பாதிப்பு
covid19
india
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் ஒரே நாளில் 6,247 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 60 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,19,342 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் 21,317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 311 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்படுத்திய இளைஞன்! யாழ்.மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு IBC Tamil