?LIVE பட்ஜெட் 2023: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்வு
Smt Nirmala Sitharaman
Budget 2023
By Thahir
தங்கம், வெள்ளி, வைரம், பித்தாளை, சிகரெட், ரப்பர், ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு.
தனிநபர் வருமானம் உயர்வு
சிகரெட் மீது விதிக்கப்படும் தேசிய பேரிடர் நிவாரண நிதி வரி 16% அதிகரிக்கப்படும்.
கிச்சன் சிம்னிகளுக்களுக்கான இறக்குமதி வலழ 7.5% லிருந்து 15% ஆக உயர்வு என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு புகையிலை பொருட்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படும் என அறிவிப்பு.
ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு டூரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ 9 லட்சமாக உயர்வு.
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்வு
ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிப்பு.