கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Tamil nadu Chennai LPG cylinder price
By Jiyath Feb 01, 2024 03:31 AM GMT
Report

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானிக்கின்றனர். 

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! | Increase In Cylinder Price For Commercial Use

மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும் . அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வு 

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! | Increase In Cylinder Price For Commercial Use

இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ. 1924 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.