கோவையில் உள்ள பிரபல உணவக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் ஐ.டி.ரெய்டு
By Irumporai
கோவை ஆனந்தாஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மாவட்டத்தில் பிரபல உணவகம் ஆக ஆனந்தாஸ் செயல்பட்டு வருகிறது. ஆனந்தாஸ் உணவகத்தின் கிளைகள் பல மாவட்டங்களில் பரப்பப்பட்டு ,வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கோவை ஆனந்தாஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .
வடவள்ளி, காந்திபுரம் ,லட்சுமிபுரம்,நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள் . கோவையின் ஐந்து இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil