வாழ்க்கையில் கண் பிரச்சினையே வராது - இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

Eye Problems
By Sumathi May 14, 2024 05:25 PM GMT
Report

கண் சம்பந்தப்பட்ட பிரச்சினையே வராமல் இருக்க உலர் பழங்களும், நட்ஸ்களும் பயன்படுகின்றன.

கண் பார்வை

கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இப்போதெல்லாம் மிகச்சிறிய வயதிலேயே வந்துவிடுகின்றன. இதனை தவிர்க்க கூடிய சில உணவுப்பொருட்கள் குறித்து பார்க்கலாம்.

padam - wall nut

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தள்ளிப் போடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேருக்கு கண் பார்வை பறிபோனது - கோவை அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேருக்கு கண் பார்வை பறிபோனது - கோவை அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

 நட்ஸ் & உலர் பழங்கள்

வால்நட் கண் நரம்புகள் முதல் மூளை நரம்புகள் வரை சிறப்பாக செயல்பட உதவி செய்யும். முந்திரி பருப்பில் புரதங்கள் மற்றும் நிறைய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளடங்கி இருப்பதால் இதனை சாப்பிடுவதால் கண் ஆரோக்கியம் மேம்படும்.

dry fruits

உலர் திராட்சை கண்களின் நரம்புகளில் ஏற்படுகிற ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து கண்பார்வையை மேம்படுத்தும்.

பேரிச்சை பழத்தில் இரும்புச்சத்துடன் சேர்த்து வைட்டமின் ஏ - வும் அதிகளவில் இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாய் அமையும்.