பணக்காரி ஆக வேண்டும் என்பதற்காக சாமியாருடன் பலமுறை உல்லாசம் அனுபவித்த குடும்ப குத்துவிளக்கு

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Nov 25, 2022 09:47 AM GMT
Report

பணக்காரி ஆக வேண்டும் என்பதற்காக சாமியாருடன் பல முறை உல்லாசமாக இருந்தது மட்டும் இல்லாமல் தனது குழந்தைகளையும் உறவு கொள்ள வைத்த கொடூரம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.

வருமானம் இன்றி தவித்த மனைவி 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இளம்புளிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவருக்கு ஆர்எஸ் மங்களத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கணவருக்கு ஊரில் சரியான வேலை கிடைக்காததால் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார் ரேணுகா தேவி. இதையடுத்து குடும்பத்தின் வறுமையை போக்க சென்னைக்கு வேலை தெடி சென்றுள்ளார் கணவர்.

அங்கு டாஸ்மாக் பாரில் வேலைக்கு சேர்ந்த அவர் கிடைக்கும் வருமானத்தை தனது மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார்.

கோடீஸ்வரி கனவு  

கணவர் அனுப்பும் வருமானத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த ரேணுகாதேவி, குழந்தைகளுக்கும், வீட்டுக்கும் செலவு செய்யாமல் தனது ஆசைகளை நிறைவேற்றி கொண்டு வந்துள்ளார்.

ரேணுகாதேவியின் ஆடம்பர தேவைக்கு அந்த பணம் போதவில்லை என்பதால் கோடீஸ்வரி ஆக வேண்டும் என்றால் அது சாமியாரால் தான் முடியும் என்று முடிவு செய்து இதுபற்றி தனது தோழியிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

அவரோ திருப்பத்துார் அருகே வேட்டங்குடிப்பட்டி என்ற கிராமத்தில் சொக்கலிங்கம் சுவாமிகள் சித்தர் பீடம் உள்ளது.

இந்த சித்தர் பீடத்தில் உள்ள சாமியார் ராமகிருஷ்ணனிடம் பரிகாரம் பெற்றால் உடனே கோடீஸ்வரி ஆகிவிடலாம் என்று கூறியுள்ளார்.

சாமியாருடன் உல்லாசம் 

இதை நம்பி அந்த சாமியாரை தேடிச் சென்றுள்ளார் ரேணுகாதேவி. அந்த சாமியாரிடம் தனக்கு உள்ள பிரச்சனைகளை எடுத்துக் கூறி கோடீஸ்வரி ஆக வேண்டும் என்ற ஆசையை எடுத்துச் சொல்லியுள்ளார்.

சாமியாரோ வற்றி போன கிணற்றில் நீர் ஊறியது போல…பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என எடுத்துச் சொல்லியுள்ளார்.

Improper relationship with preacher to get rich

பின்னர் மானகிரியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் அந்த விபரீத சாமியார். பின்னர் அங்கு ரேணுகாதேவியின் அனுமதியோடு பலமுறை பாலியல் அவரை சாமியார் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

குழந்தைகளையும் விட்டு வைக்காத சாமியார்

பின்னர் ஆசை அடங்காத போலி சாமியார் இன்னொரு பரிகாரம் நீ செய்ய வேண்டும். 11 வயதுக்கு உட்பட்ட சிறுவனுடன் நீ உறவு கொள்ள வேண்டும்.

அந்த சிறுவன் உன்னுடன் உறவு கொள்வதை நான் பார்க்க வேண்டும். நானும் 11 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உறவு கொள்ள வேண்டும். அதை நீ பார்க்க வேண்டும்.

அதே போல் சிறுவர், சிறுமியர் உறவு கொள்வதை நாம் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை அனைத்தையும் உண்மை என்று நம்பிய அந்த பெண் ரேணுகாதேவி.

தகாத உறவுகளில் தன்னுடைய பிள்ளைகளை தகாத உறவுகளில் ஈடுபடுத்த அக்டேபர் 22ம் தேதி சாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அன்று இரவு சாமியாரின் வீட்டில் 3 பேரும் தங்கியுள்ளனர். அப்போது ரேணுகா தேவி, அவரின் 11 வயது மகன், 8 வயது மகளை நிர்வாணப்படுத்தியுள்ளார்.

பின்னர் அந்த குழந்தைகளை உறவு கொள்ள வைத்துள்ளார். மேலும் சாமியாருடன் ரேணுகாதேவி தன்னுடைய குழந்தைகள் முன் உல்லாசமாக இருந்துள்ளார்.

Improper relationship with preacher to get rich

அதிர்ந்து போன கணவர் 

பின்னர் மறுநாள் காலை ரேணுகாதேவி தன்னுடைய குழந்தைகளுடன் தனது கணவரின் கிராமத்திற்கு வந்துள்ளார்.

அப்போது ரேணுகா தேவியின் மகளிடம், அவரது பாட்டி நேற்றிரவு எங்கே போனீர்கள் என்று கேட்டபோது நிர்வாண பூஜையை பற்றி எடுத்துச் சொல்லியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ந்து போன சிறுமியின் பாட்டி சென்னையில் டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் தனது மகனுக்கு தகவல் சொல்லியுள்ளார்.

இச்சம்பவத்தின் தகவலை கேட்டு அதிர்ந்து போன கணவர் தன்னுடைய உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் போலி சாமியார் ராமகிருஷ்ணன் மீதும் மனைவி ரேணுகாதேவி மீதும் நாச்சியாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Improper relationship with preacher to get rich

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலி சாமியார் ராமகிருஷ்ணன், ரேணுகாதேவியை போலீசார் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.