10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சிறை தண்டனை
Tamil nadu
By Thahir
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
நாணயத்தை வாங்க மறுத்தால் சிறை
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை ஒரு சில இடங்களில் வாங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் கூட 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

10 ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தாலோ, அல்லது செல்லாது என்றாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் இந்திய தண்டனைச் சட்டம் 124 A-யின் படி குற்றம்.
இந்த குற்றத்திற்கு 3 வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி IBC Tamil