கள்ளக்காதலியுடன் காவல் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்து வெளுத்த மனைவி

Andhra Pradesh Relationship Crime
By Sumathi Apr 10, 2023 12:30 PM GMT
Report

கள்ளத்தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளரை அவருடைய மனைவி கையும் களவுமாக பிடித்துள்ளார்.

தகாத உறவு

ஆந்திரா, நெல்லூரில் ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. அவருக்கும் சாம்ராஜ்ஜியம் என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று மகன், மகள் ஆகியோர் உள்ளனர். 2017 ஆம் ஆண்டு மனைவியை பிரிந்த வாசு அடுத்த ஆண்டு மௌனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கள்ளக்காதலியுடன் காவல் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்து வெளுத்த மனைவி | Illegal Affair Andhra Police Inspector Caught Wife

ஆனால் சமீபகாலமாக நெல்லூரில் போஸ்டல் காலனியில் வசிக்கும் பெண் ஒருவருடன் வாசு ரகசிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். தன்னையும், தன் பிள்ளைகளையும் விட்டுச் சென்ற தன் கணவன் மீது கடுங்கோபத்தில் இருந்த

 சிக்கிய எஸ்ஐ 

வாசுவின் முதல் மனைவி சமயம் பார்த்து, கணவனின் கள்ளக்காதலி வீட்டிற்கு உறவினர்களுடன் சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து நியாயத்தைக் கேட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்காதலியுடன் காவல் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்து வெளுத்த மனைவி | Illegal Affair Andhra Police Inspector Caught Wife

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வாசுவையும் அவரது மனைவியையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.