இளையராஜா கருத்து குறித்து பேச திமுகவினர் விரும்பவில்லை - ஆர்.எஸ்.பாரதி

illaiyaraja R. S. Bharathi பிரதமர்மோடி இளையராஜா ஆர்.எஸ்.பாரதி ஆட்சி அம்பேத்கர்பெருமைப்படுவார்
By Nandhini Apr 18, 2022 10:45 AM GMT
Report

பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு ‘அம்பேத்கர் பெருமைப்படுவார்' என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.

பிரதமர் மோடி, அம்பேத்கர் போன்று செயல்படுகிறார் என்று இளைராஜா பேசியதற்கு, சமூக வலைதளங்களில் இளையராஜா மீது கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுகவை சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை; தெரிவிக்க விரும்பவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

இளையராஜா கருத்து குறித்து பேச திமுகவினர் விரும்பவில்லை - ஆர்.எஸ்.பாரதி | Illaiyaraja R S Bharathi