Friday, Jul 11, 2025

இளமை இதோ.. இதோ.. பாட்டு பாடி புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன இளையராஜா! வைரல் வீடியோ

music viral video illaiyaraja
By Nandhini 4 years ago
Report

இசையமைப்பாளர் இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இளமை இதோ.. இதோ.. என்று பாட்டு பாடி மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -