"அந்த" வலிய மாத்தவோ - மறக்கவோ முடியாது..! கைக்குழந்தையுடன் தவிக்கும் இலியானா

Ileana D'Cruz Tamil Actress
By Karthick Oct 06, 2023 04:54 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை அளித்து முன்னணி நாயகியாக இருந்த இலியானா, தற்போது படங்களில் பெரிதாக காணப்படுவதில்லை

இலியானா

விஜயுடன் "நண்பன்" படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற நடிகை இலியானா, தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார்.

ileana-sad-insta-status-about-her-kid

சில காலம் ஹிந்தியிலும் முக்கிய இடத்தில் இருந்து இலியானா, தற்போது பெரிதாக படங்களில் நடிப்பதில்லை. இருப்பினும் அவர், சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தவிக்கும் இலியானா

காதலரை பிரிந்த போதிலும் குழந்தையை பெற்றெடுத்த இலியானா, அவ்வப்போது தனது குழந்தை குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்போது அவே வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ileana-sad-insta-status-about-her-kid

"உங்கள் குழந்தை வலியில் இருக்கும் போது, ​​நீங்கள் உணரும் வலியை எதுவும் மாற்ற முடியாது" என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இலியானா குறிப்பிட்டிருந்ததே இந்த கேள்விகளுக்கெல்லாம் காரணம்.