தினமும் இட்லி சாப்பிடும் நபரா நீங்கள்...இதோ உங்களுக்கான அதிர்ச்சி தகவல்
இட்லி சாப்பிட்டால் கேன்சர் வரும் என்ற தகவல் வெளியாகி இட்லி பிரியர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
அதிகம் பாதிக்கும் புற்றுநோய்
உடலில் உள்ள உயிரணுக்களை பாதிக்கும் நோய் தான் புற்றுநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அண்மையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் 10 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாம் சாப்பிடும் உணவாலும் கூட கேன்சர் வரலாம் என்று தெரிவித்துள்ளது. அப்படி கேன்சரை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இட்லி சாப்பிட்டால் புற்றுநோய்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கோழி, மீன், முட்டை ஆகியவை ஆரோக்கியத்திற்காக சாப்பிட்டு வருவது எவ்வளவு முக்கியமானதோ... அதை விட முக்கியம் அவற்றை சரியான முறையில் சாப்பிடுவது.
உடல் எடை அதிகரிப்பது, கேன்சர் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்த கூடியது பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் புகை மற்றும் உப்பை சேர்த்து பாதுகாக்கப்பட்டு விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். அதிகமாக பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவது புரோஸ்டேட் புற்றுநோய் நோயை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் உடனடியாக செய்து சாப்பிடக் கூடிய இட்லி, நுாடுல்ஸ், உப்புமா, உள்ளிட்ட உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் தகவல்கள் கூறுகின்றது.
இட்லி சாப்பிடுவதால் புற்று நோய் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது இட்லி பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.