தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
Government of Tamil Nadu
By Thahir
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பணியிட மாற்றம்
அதன்படி, ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குமார் ஜெயந்த் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிஜி தாமஸ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனந்தகுமார் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பூஜா குல்கர்னி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil