அண்ணன் தம்பி பாசம்;விஜய்யின் படமும், மாநாடும் சிறக்க வாழ்த்துகிறோம் - சீமான்!

Vijay Tamil nadu Seeman GOAT
By Swetha Sep 05, 2024 05:14 AM GMT
Report

விஜய்யின் படம் வெற்றி பெறவும், மாநாடு சிறக்கவும் வாழ்த்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டுக்கு வேண்டுமென்றே அனுமதி தர தாமதம் செய்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அண்ணன் தம்பி பாசம்;விஜய்யின் படமும், மாநாடும் சிறக்க வாழ்த்துகிறோம் - சீமான்! | I Wish Good Luck For Vijays Movie Says Seeman

இது அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது, த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்பட 21 கேள்விகளை கேட்டு வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்கள்.

காவல் அதிகாரியைத் தாக்க அரசு விற்கும் மதுவே காரணம் - சீமான்!

காவல் அதிகாரியைத் தாக்க அரசு விற்கும் மதுவே காரணம் - சீமான்!

விஜய்

நடத்தப்பட்ட மாநாடுகளில் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டுதான் நடத்தினார்களா? மாநாட்டை ஏற்பாடு செய்பவர்கள் அனைத்தையும் செய்வார்கள். அண்ணன்-தம்பி என்ற பாசத்தில் விஜய்யின்,

அண்ணன் தம்பி பாசம்;விஜய்யின் படமும், மாநாடும் சிறக்க வாழ்த்துகிறோம் - சீமான்! | I Wish Good Luck For Vijays Movie Says Seeman

மாநாடு சிறக்க நான் வாழ்த்துகிறேன். அதேபோல், விஜய்யின் புதிய படம் வெளியாகிறது. படத்தை இயக்கியவரும், நடித்திருப்பவரும் எனது தம்பிகள்தான். படம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்."