நான் வேலைய விட்டு போகட்டுமா ? - அஸ்வின் கலாய் பதிவு
கடந்த 9 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடங்கியது.இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான போட்டியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
டிராவில் முடிந்த ஆட்டம்
4 போட்டிகளை கொண்ட இத்தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியாவும் ,3 வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபட்ட நீலையில் . அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டி நேற்று டிராவில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் கில் , புஜாரா பந்து வீசினார் . இதை பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நான் இப்போது என்ன செய்ய வேண்டும் ? பவுலிங் வேலையைவிட்டு போய்விடவா?' என ஹிந்தியில் கிண்டலடித்துள்ளார்.
Your intent is appreciated but wonder how this is a payback?? https://t.co/xkFxLHryLv
— Ashwin ?? (@ashwinravi99) March 13, 2023
அஸ்வின் கிண்டல்
இதற்கு புஜாரா அவரது பாணியில் பதில் கொடுத்திருக்கிறார்.
'நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கி பேட்டிங் செய்ததால் , அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நான் இந்த பவுலிங் செய்தேன்.' என்று பதில் ட்விட் செய்துள்ளார், தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.