15 வயதில் கற்பை இழந்துவிட்டேன்…நடிகை சர்ச்சை பேச்சு
சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் நடிகை ஒருவர் தான் 15 வயதிலேயே கற்பை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நடிகை சர்ச்சை பேச்சு
ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள அந்த நடிகை சர்ச்சைகளுக்கு புகழ் பெற்றவர்கள். தேவையில்லாமல் ஏதாவது பேசி பிரச்சனையில் சிக்கி கொள்ளும் அவர் அண்மைகாலமாக அமைதியாக இருந்து வருகிறார்.
பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அமைதியாக இருந்து வந்த அவர் எந்த வம்புகளிலும் சிக்காமல் இருந்து வந்தார்.
திரைக்கு பின்னால் நடக்கும் லீலைகளை சில வருடங்களுக்கு முன்பு மீடியாவில் அம்பலப்படுத்திய திரையுலகையே ஆட்டம் காண வைத்தார். இதனால் பிரபலமான அவர் தற்போது சோசியல் மீடியாவில் நேர்காணல் கொடுத்து வருகிறார்.
அவர் அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய தகவல் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த நடிகை தான் 15 வயதிலேயே கற்பை இழந்து விட்டதாக பேட்டி கொடுத்துள்ள சம்பவம் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

தன்னுடைய வெளிப்படையான பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தற்போது பட வாய்ப்பு கிடைக்காமல் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும் பல தயாரிப்பாளர்களிடமும் பட வாய்ப்பு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil