அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகை தேவயானி ஓபன் டாக்

Vijay Devayani Tamil Cinema Vadivelu Marriage
By Thahir Apr 20, 2023 05:00 AM GMT
Report

நடிகை தேவயானி பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் ஒருவரை எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

90ஸ்களில் முன்னணி நடிகை 

1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வளம் வந்தவர் தேவயானி. சுஷ்மா என்ற இயற்பெயர் கொண்ட இவர் திரையுலகிற்காக தனது பெயரை தேவயானி என்று மாற்றிக்கொண்டார்.

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகை தேவயானி ஓபன் டாக் | I Like Him A Lot Actress Devyani

தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சன் டிவியின் பிரபலமான தொடரான கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்தன் மூலம் பெரும் வரவேற்பை பெற்றது அந்த தொடர். 

இந்த நிலையில் இயக்குநர் ராஜகுமாரனை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளன.

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகை தேவயானி ஓபன் டாக் | I Like Him A Lot Actress Devyani

அந்த நடிகரை எனக்கு பிடிக்கும் 

இதனிடையே பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தேவயானி தான் கடந்து வந்த படங்களின் நடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகை தேவயானி ஓபன் டாக் | I Like Him A Lot Actress Devyani

இந்த படத்தில் எனக்கு வடிவேலுவை ரொம்ப பிடிக்கும், நிறைய படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன் எனக்கு அவரின் காமெடி பிடிக்கும், அவரு என்னிடம் நீங்க என் ரசிகர் மன்ற தலைவி என்று சொல்வார். வடிவேலுவை பார்த்தால் நான் சிரிப்பேன் என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

முழு பேட்டி இதோ;