சீமான் - விஜயலக்ஷ்மி வீடியோ இருக்கு !! ஆதாரம் காட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வீரலட்சுமி!!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் தொடர்ந்து முரணான போக்கை கடைபிடித்து வரும் வீரலட்சுமி தற்போது அடுத்த பிரச்சனையை கிளப்பியிருக்கிறார்.
வீரலட்சுமி - சீமான்
சீமான் - விஜயலக்ஷ்மி பிரச்சனை முடிவடைந்த நிலையில், தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி மற்றும் நாம் கட்சிக்கு இடையே பெரும் சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றது.
இருப்பினும் இதனை கடந்து சீமான் மற்ற விஷயங்களில் தனது ஈடுபாடே செலுத்தி வரும் சூழலில் தற்போது மீண்டும் புது பிரச்சனையை வீரலட்சுமி துவங்கி இருக்கின்றார்.
சீமான் வீடியோ இருக்கு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு நாம் தமிழர் சீமான் மற்றும் விஜயலக்ஷ்மி இருவரும் ஒன்றாக இருந்து வீடியோ தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டு அந்த வீடியோ குறித்து தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வீரலட்சுமி அந்த வீடியோவில் சீமான் மற்றும் விஜயலக்ஷ்மி தொடர்பான வீடியோவை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.