அத நம்புனதுக்கு...! குற்றம் உணர்ச்சியோடு இருக்கேன் - போட்டுடைத்த சமந்தா
நடிகை சமந்தா மையோசிட்டிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டும் தற்போது திரையுலகில் பணியாற்ற வந்துள்ளார்.
சமந்தா
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையான சமந்தா, சிறுது காலமாகவே மையோசிட்டிஸ் நோய்யால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
கடைசியாக வெளியான சகுந்தலம், குஷி போன்ற படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை பெற்று தராத நிலையில், ஹிந்தியில் சிட்டாடல் தொடரில் நடித்து முடித்துள்ளார்.
நம்புனதுக்கு..
மீண்டும் படங்களில் நடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வரும் சமந்தா, அண்மை பேட்டி ஒன்றில் தனது தவறை உணர்ந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதாவது தான், முதலில் உடற்பயிற்சி, நல்ல டையட் போன்றவற்றை கடைபிடித்தால், உடம்பில் பிரச்சனை வராது என்று எண்ணியதாக குறிப்பிட்டு, ஆனால் அவை தன்னுடைய வாழக்கையில் பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.