நான் எதற்கும் தயார் .. ஸ்டான் சாமியின் கடைசி வாக்குமூலம் தமிழில்!

bjp stanswamydeath stamswamy
By Irumporai Jul 06, 2021 06:26 PM GMT
Report

மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சாமி மரணம் ஒட்டு மொத்த இந்தியாவினையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

84 வயதாகும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, விசாரணைக்கு முந்தைய நாள் இறந்துள்ள செய்தி, வேதனை தருவதாகக் கூறியிருக்கிறது ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஸ்டான் சாமியின் மரணத்துக்கு முன்  அவர் அளித்த கடைசி வாக்குமூலத்தை ஆவணப்படுத்தியுள்ளது ஐபிசி தமிழ்.