ஹோட்டலில் 2 பேருடன் உல்லாசமாய் இருந்த மனைவி; ரூமுக்குள் கணவர் செய்த சம்பவம் - VIRAL VIDEO!

Viral Video Uttar Pradesh
By Swetha May 11, 2024 11:46 AM GMT
Report

2 பேருடன் உல்லாசமாக இருந்த மனைவியை கையும் களவுமாக அடித்து பிடித்த கணவர்.

மனைவி உல்லாசம்

உத்தர பிரதேசத்தில் வசிக்கும் மருத்துவர் ஒருவரும் அவரது மனைவியும் ஓராண்டாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதை இவர்கள் இருவருமே அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது மனைவி பேறொருவருடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் கணவருக்கு வந்துள்ளது.

ஹோட்டலில் 2 பேருடன் உல்லாசமாய் இருந்த மனைவி; ரூமுக்குள் கணவர் செய்த சம்பவம் - VIRAL VIDEO! | Husband Finds Wife With 2 Person In Hotel Room

இது பற்றிய ரகசிய தகவல் கிடைத்த கணவர் தன மனைவியை இரவில் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, ஆடம்பர ஓட்டல் ஒன்றிற்குள் மனைவி நுழைவதை பார்த்துள்ளார். இதன்பின், நள்ளிரவில் மனைவி தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் உறவினர்களுடன் நுழைந்திருக்கிறார்.

இரவில் உல்லாசம் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனுக்கு மனைவி செய்த வெறிச்செயல்

இரவில் உல்லாசம் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனுக்கு மனைவி செய்த வெறிச்செயல்

கணவர் செய்த சம்பவம்

அப்போது, அந்த அறையில் அவருடைய மனைவியுடன் வேறு 2 பேர் தகாத உறவில் ஈடுபட்டு இருந்தனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த கணவரும், உறவினர்களும் அந்த மனைவி மற்றும் அவருடன் இருந்த 2 பேரையும் அடித்து பிடிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.

ஹோட்டலில் 2 பேருடன் உல்லாசமாய் இருந்த மனைவி; ரூமுக்குள் கணவர் செய்த சம்பவம் - VIRAL VIDEO! | Husband Finds Wife With 2 Person In Hotel Room

இதனைத் தொடர்ந்து, மருத்துவரின் மனைவியோடு இருந்த இருவரும் அவரது காதலர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவலறிந்து வந்த போலீசார் டாக்டர் கணவர், அவருடைய 2 உறவினர்கள் மற்றும் மனைவியின் 2 காதலர்களை கைது செய்தனர். இதில் முக்கிய தொடர்பான மனைவியை போலீசார் கைது செய்யவில்லை.

இச்சம்பவம் குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனினும், கணவருக்கு எதிராக மனைவி புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் மற்றும் பின்னணி ஆகியவை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.