தமிழகம் முழுவதும் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி
Naam tamilar kachchi
Thol. Thirumavalavan
Seeman
By Thahir
தமிழகம் முழுவதும் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறுகிறது.
இன்று தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மதிமுக, விசிக, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் கலந்து கொள்கிறது.

சமூக நல்லிணக்க மனித சங்கிலி காந்தி ஜெயந்தியன்று நடைபெறவிருந்த நிலையில், அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறுகிறது.