ஆண் நண்பரை கட்டிப் பிடித்து முத்தம்...நீச்சல் குளத்தில் லூட்டி அடித்த பிரபல நடிகை..!
ஆண் நண்பருக்கு பிரபல கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூகவளைத்தலத்தில் வேகமாக பரவி வருகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக நடித்திருந்த அவர் தற்போது கவர்ச்சி நடிகையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வலம் வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருண் சந்தோஷ் என்பவரை கட்டிப்பிடித்து நீச்சல் குளம் அருகே ஷாலு ஷம்மு இறுகி அணைத்து ஒரு உம்மா கொடுத்துள்ள போட்டோவை ஷேர் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
டான்ஸரான அருண் சந்தோஷ் ஷாலு ஷம்முவுக்கு நன்றி சொல்லி போட்டுள்ள கமெண்ட்டில் உன்னோட டான்ஸ் ஆடியதற்கும், அந்த பார்ட்டிக்கும் ரொம்ப நன்றி என கமெண்ட் போட்டுள்ளார்.

அந்த ஆண் நண்பர் சந்தோஷ் உடன் ஷாலு ஷம்மு நெருக்கமாக கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது உங்கள் காதலரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil