சுட சுட மண் சட்டியில் மீன் குழம்பு செய்வது எப்படி? - பாட்டியின் அசத்தல் சமையல்

By Thahir 2 வாரங்கள் முன்
Thahir

Thahir

in உணவு
Report

மண் சட்டியில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பாட்டி விளக்கிய சமையல் வீடியோ இந்த செய்தியில் பார்க்கலாம்.

கம கம மீன் குழம்பு 

சமையலில் மண் சட்டி சமையல் என்றால் தனி ருசிதான்.அந்த காலத்தில் நம் முன்னோர் கேஸ் சிலிண்டர் வருவதற்கு முன் விறகு வைத்து மண் சட்டியில் சமைத்தால் அட அட ருசியே தனி தான்.  அதுவும் மீன் குழம்பை மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் ருசியே வேற தான்.

How to make fish curry

மண் சட்டியில் வைத்த மீன் குழம்பை ஒரு நாள் கழித்து சாப்பிடும் போது இன்னும் சுவை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அது மாதிரியான மீன் குழம்பை பாட்டி ஒருவர் நமது  ஐபிசி டிரெண்ட்ஸ் யூடியூப் சேனலில் மீன் குழம்பு சமைப்பது பற்றி பாட்டி செய்து காட்டினார்.

இதே அவர் பேசிய முழு வீடியோ...


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.