தமிழகத்திற்கு எத்தனை நாட்கள் விடுமுறை - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு

Government of Tamil Nadu
By Thahir Dec 17, 2022 12:28 PM GMT
Report

ஆங்கில புத்தாண்டுக்கு இன்னும் 14 நாள்கள் உள்ள நிலையில் எந்தெந்த நாட்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வரும் 2023 ஆம் ஆண்டுக்கு மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

How many days of holiday for Tamil Nadu?

எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை என்பதை பார்க்கலாம் 

1. ஜனவரி 01 ஞாயிறு - புத்தாண்டு

2. ஜனவரி 15 ஞாயிறு - பொங்கல்

3. ஜனவரி 16 திங்கள் - திருவள்ளூவர் தினம்

4. ஜனவரி 17 செவ்வாய் - உழவர் திருநாள்

5.ஜனவரி 26 வியாழன் - குடியரசு தினம்

6. பிப்ரவரி 05 ஞாயிறு - தை பூசம்

7. மார்ச் 22 புதன் - தெலுங்கு புத்தாண்டு

8. ஏப்ரல் 01 சனிக்கிழமை - வங்கி ஆண்டு நிறைவு கணக்குகள்

9. ஏப்ரல் 04 செவ்வாய் - மகாவீர் ஜெயந்தி

10. ஏப்ரல் 07 வெள்ளி - புனித வெள்ளி

11. ஏப்ரல் 14 வெள்ளி - தமிழ் புத்தாண்டு

12. ஏப்ரல் 22 சனி - ரம்ஜான்

13. மே 1 திங்கள் - மே தினம்

14. ஜூன் 29 வியாழன் - பக்ரீத்

15. ஜூலை 29 சனி - முஹர்ரம்

16. ஆகஸ்ட் 15 செவ்வாய் - சுதந்திர தினம்

17. செப்டம்பர் 06 புதன் - கிருஷ்ண ஜெயந்தி

18. செப்டம்பர் 17 ஞாயிறு - விநாயகர் சதுர்த்தி

19. செப்டம்பர் 28 வியாழன் - மீலாது நபி

20. அக்டோபர் 02 திங்கள் - காந்தி ஜெயந்தி

21. அக்டோபர் 23 திங்கள் - ஆயுத பூஜை

22. அக்டோபர் 24 செவ்வாய் - விஜயதசமி

23. நவம்பர் 12 ஞாயிறு - தீபாவளி

24. டிசம்பர் 25 திங்கள் - கிறிஸ்துமஸ்