உங்கள் கணவருடன் செக்ஸ் லைப் எப்படி? - அந்தரங்க கேள்விக்கு பதில் கொடுத்த பாடகர் மனைவி

Viral Video
By Thahir Sep 30, 2022 06:59 AM GMT
Report

பிரபல பாடகர் ஒருவரின் மனைவி தன்னுடைய கணவருடனான அந்தரங்க பந்தம் குறித்த கேள்விக்கு தயக்கம் இன்றி பதில் அளித்துள்ளார்.

அந்தரங்க விஷயத்தை பகிர்ந்த மாடல் 

பிரபல பாடகர் ஜஸ்டின் பீபரின் மனைவியான மாடல் அழகி ஹெய்லி பீபர் இவர் பிரபல மாடலான அலெக்ஸ் கூப்பரின் 'Call her daddy' என்ற பாட்காஸ்ட் எபிசோடில் ஹெய்லி பீபரும் பங்கேற்றிருந்தார்.

அதில், அலெக்ஸ் கூப்பரும், ஹெய்லியும் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினர். அப்போது அலெக்ஸ், ஜஸ்டின் - ஹெய்லி இடையேயான அந்தரங்கம் குறித்து கேட்டதற்கு எந்த தயக்கமும் இன்றி ஒப்பனாக பதில் அளித்துள்ளார்.

உங்கள் கணவருடன் செக்ஸ் லைப் எப்படி? - அந்தரங்க கேள்விக்கு பதில் கொடுத்த பாடகர் மனைவி | How Is Your Sex Life With Your Husband

இதுகுறித்து பேசிய ஹெய்லி, திருமணமான ஜோடிகளின் செக்ஸ் வாழ்க்கை குறித்து யார் கவலைப்படுவார்கள். ஆனால் பீபர் ஜோடி என்றால் ஒரு ஆர்வம் வந்து விடுகிறது.

எனக்கு இது தான் பிடிக்கும் 

நாங்கள் காலை நேரத்தை விட இரவில் தான் உறவு வைக்க விரும்புவோம் என்ற அவர், மூன்று பேர் இணைந்து உறவு வைப்பது குறித்து யாரும் இதுவரை கேட்டத்தில்லை. மூன்று பேர் உறவை மேற்கொள்ள நீங்கள் முடிவெடுத்துவிட்டால் அதில் இருந்து நீங்கள் பின்வாங்க முடியாது என கூறினார்.

எந்த பொஷிசன் உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்விக்கு நேரத்திற்கு ஏற்றாற்போல் மாற்றப்படும். எனக்கு மிஷினரி பொஷிசன் மட்டும் பிடிக்கவே பிடிக்காது.

தனக்கு டாகி ஸ்டைல் தான் பிடிக்கும் என்ற அவர் முத்தம் தான் தன்னை அந்த மனநிலைக்கு கொண்டு வரும் என்றார்.

உங்கள் கணவருடன் செக்ஸ் லைப் எப்படி? - அந்தரங்க கேள்விக்கு பதில் கொடுத்த பாடகர் மனைவி | How Is Your Sex Life With Your Husband

மேலும் தன் கணவர் ஜஸ்டின் உண்மையை தான் பேசுவார் அவரின் முன்னாள் தோழிகள் குறித்து கேள்வி எழுப்பினால் பொறுமையாக பதில் சொல்வார்.

தன் கணவர் வெளிப்படையாக இருக்க தயங்கவே மாட்டார்.அவரின் நேர்மையால் தான் எங்கள் உறவு தொடர்கிறது. காரணம் அவர் குறித்து எனக்கு அனைத்தும் தெரியும் என்றார்.

இவர் பேசிய வீடியோ காட்சிகள், இதன் செய்திகளும் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.