இந்த உடம்ப வச்சுகிட்டு செக்ஸ்வல் லைஃப் எப்படி? நச்சுனு பதில் சொன்ன ரவீந்தர் மகாலட்சுமி
பெரிய உடம்ப வச்சுகிட்டு தாம்பத்ய வாழ்க்கை எப்படி? என்ற கேள்விக்கு இயக்குநர் ராவீந்தர் மகாலட்சுமி தம்பதி நச்சுனு பதில் அளித்துள்ளனர்.
மகாலட்சுமி அறிமுகம்
தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் குறித்த பதிவுகள்தான் சோசியல் மீடியாவின் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இவர்களின் திருமணம் குறித்தான மீம்ஸ் உள்ளிட்ட பல பதிவுகள் சமூக வலை தளத்தை ஆக்கிரமித்துள்ளது.திருமணம் பற்றிய விமர்சனங்கள் குறித்து பேட்டி அளித்தனர்.
நச்சுனு பதில் சொன்ன ரவீந்தர்
அப்போது பேசிய ரவீந்தர் தான் சினிமாவில் நிறைய நஷ்டங்களை தான் முதல் திருமணம் செய்த பின்னர் சந்தித்ததாக தெரிவித்தார்.
முதல் திருமணமும், அந்த பெண் வந்த நேரமும் வந்தது ஒரே நேரம். அப்போ அவரின் ஆதரவு எனக்கில்லை. சினிமாவை விட்டு வர சொன்னார்.அப்போ அவர் அந்த அழுத்தததை தாங்க முடியாமலும் எப்போதும் வீட்டுக்கே வர மாட்டிக்குற.
எப்போ பார்த்தாலும் கடனை அடைப்பதற்காகவும், பணத்தை ரெடி பண்ணுவதற்காகவும் ஓடி கொண்டே இருக்கிற என்று பேசியதாக தெரிவித்தார்.
தாம்பத்ய வாழ்க்கை குறித்து பல விமர்சனங்கள் எழுவது பற்றி நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரவீந்தர்,
எல்லாருக்கும் இவர்களுக்குள் எப்படி இருக்க போகிறது பிசிக்கல் ரிலேஷன் சிப் இது எப்படி ப்ராக்டிக்கல் என்று அவர்கள் மைன்டில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இவர்களுடைய செக்ஸ்வல் லைப் எப்படி இருக்கும் இது மாதிரி பல கேள்வி தான் இன்றைக்கு வைரல்.
மகாலட்சுமி பேசுகையில் நாங்கள் எங்களுக்காக வாழ்கிறோம். சமூகத்தில் பேசுவது பற்றி கவலையில்லை என்றார்.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அநுரவிற்கு கிடைத்த வெற்றிவீதம் : சுட்டிக்காட்டிய சுமந்திரன் IBC Tamil
