தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் சாதியை எப்படி திணித்தனர்?
ஆரியர்கள் கி.மு 1600 ல் உள்ளே வருகின்றனர்.கி.மு 10 வது நுாற்றாண்டு வரை சாதிக்க முடியவில்லை.
மக்கள் எல்லாம் சடங்கு செய்ய கூடியவர்களாக மாற்றுகின்றனர். கி.மு.6ஆம் நுாற்றாண்டில் வந்த புத்தர் வந்தனர்.
அப்போது பிராமணர்களுக்கு தானம் செய்வதால் சொர்க்கம் கிடைக்கும் என்று எப்படி நம்புறீங்க.. புத்தர் காலத்தில் புத்தர் சத்திரியர் பிரிவில் இருக்கிறார்.ஆரியர்கள் கிழே இருக்கிறார்கள் ஆனால் எதிர்த்து ஜெயிக்க முடியவில்லை.
புத்தர் மற்றும் அவருடன் வந்தவர்கள் சாப்பிட்டு போன பின் இலைகளில் உட்கார்ந்து சூத்திரியர்கள் சாப்பிட்டதாக இருக்கு. அந்த சூத்திரர்களுக்காக புத்தர் பேசினாரா என்றால் கிடையாது.
சத்திரியர்களுக்கும்,பிராமணர்களுக்கும் இடையில் அதிகாரம் பிரச்சனை என்பது வருகிறது. தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் சாதியை எப்படியை திணித்தனர் என்பதை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்..