இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் - உருகிய ரயில்வே சிக்னல்கள்
By Nandhini
உருகிய சிக்னல்கள்
இங்கிலாந்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் அதிகரித்து வருவதால் ரயில்வே சிக்னல்கள் உருகியதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியல் வரை வெப்பம் பதிவாகி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
