வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் இதுதான் தீர்வு!

இன்றைய அவசர கால உலகில் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு நாமே வழிவகுத்து விடுகிறோம்.

குறிப்பாக ஜங்க் புட்களை அதிகம் உட்கொள்வதன் மூலம் நமது உடல் பாதிப்படைகிறது, முக்கியமாக குடல் மற்றும் வயிறு.

செரிமானம் சரியாக நடக்காததும் பல்வேறு பிரச்சனைகளில் கொண்டு போய் விடுகிறது, ஏனெனில் நமது உடலின் செரிமான மண்டலமே அனைத்து பாகங்களுக்கும் சக்தி அளிக்கும் மையப் பகுதி.

இது சீராக நடக்கவில்லையென்றால், குடல் புண், வயிற்று வலி, வயிறு உப்புசம், அல்சர், வயிற்று போக்கு உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன.

இவை அனைத்திற்கும் தீர்வாகும் கஷாயம் பற்றி தெரிந்து கொள்வோம்,


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்