அனைத்து இருமல்களையும் போக்கும் கஷாயம்! செய்வது எப்படி?
cold
home remedy
cough
By Fathima
காலநிலைகளுக்கு ஏற்ப நம் உடலில் நோய்கள் அண்டிவிடும், அதில் முக்கியமானது சளி- இருமல்.
காற்றில் கலந்து வரும் தூசி, புகை, வாசனை, வேதிப்பொருட்கள் என பல காரணங்களால் இருமல் வரலாம், மூக்கு, தொண்டையில் தொடங்கி நுரையீரலின் மூச்சு சிறுகுழல்கள் வரை எந்த இடத்திலும் கிருமிகள் தாக்கி, சளி பிடித்து இருமல் வரலாம்.
இருமலில் பல வகைகள் உண்டு, திடீர் இருமல், நாட்பட்ட இருமல், வறட்டு இருமல், சளி இருமல், ஒவ்வாமை இருமல், ஆஸ்துமா இருமல், இரவு நேர இருமல் என்பன முக்கியமான வகைகள்.
இவ்வாறான அனைத்து வகை இருமலுக்கும் மருந்தாகும் கஷாயத்தை தயாரிப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.