மூக்கு ஒழுகுதல், தும்மல், சளி பிரச்சனையை தீர்க்க முடியவில்லையா?

நீண்ட காலமாக கஷ்டப்படுத்தும் மூக்கிலிருந்து நீர்வடிதல், தொடர்ந்தும் ஏற்படும் தும்பல் பிரச்சினை மற்றும் சளி போன்றவற்றினை குணப்படத்தும் சிறந்த ஒரு தீர்வாக இந்துப்பு கசாயம் பயன்படுத்தப்படுவதாக வைத்தியர் கௌதம குறிப்பிடுகின்றார்.

வீட்டில் உள்ள பொருட்களை மாத்திரமே பயன்படுத்தி இந்த கசாயத்தினை தயாரிக்க முடியும். இதனை இலகுவான முறையில எப்படித் தயாரித்துக் கொள்வது மற்றும் இதனுடைய பயன்கள் தொடர்பிலும் வைத்தியர் விளக்கியுள்ளார்.

இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,   


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்