மிரட்டும் கனமழை : இன்று எந்தெந்த மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ?
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது,ஆகவே இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடும் மழைக்காரணமாக பலவேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு ,வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை
மயிலாடுதுறை, பெரம்பலூர் ,விழுப்புரம் ,அரியலூர் ,கடலூர் ,புதுக்கோட்டை ,திருவண்ணாமலை ,சேலம், ராமநாதபுரம் கள்ளக்குறிச்சி, திருச்சி ,மதுரை ,தேனி ,திண்டுக்கல், கரூர் .
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
சிவகங்கை, நாமக்கல் ,தர்மபுரி ,திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 - ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.