நூலிழையில் பறிபோன பதக்கம் - இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி!!

india loss hockey
By Anupriyamkumaresan Aug 06, 2021 06:36 AM GMT
Report

 டோக்கியோ ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் போராடி தோல்வி அடைந்தது.

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மகளிர் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.

நூலிழையில் பறிபோன பதக்கம் - இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி!! | Hockey Female Competiton India Loss

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தது.