சேர, சோழர்களை மிஞ்சிய பாண்டியர்களின் வீர வரலாறு!

Tamil nadu
By Sumathi 1 மாதம் முன்

மூவேந்தர்களில் மிகவும் தொன்மையானவர்கள் பாண்டியர்கள். இவர்களில் பலர் தமிழறிஞர்களாவும் விளங்கியுள்ளனர்.

கலப்பிரர்களிடமிருந்து முதலில் தமிழகத்தில் பாண்டிய நாடுகளை மீட்டது கடுங்கோன் பாண்டியன்தான். சோழர்களின் செயல்பாடுகள் அவ்வளவு கட்சிதமாக இருந்தபோதிலும், பாண்டியர்கள் தங்கள் வலிமையை சரிவர பிரதிபலித்தனர்.

இவ்வாறு பல பாண்டியர்களின் வரலாற்றை பகிர்ந்துக் கொள்ளும் உவடுகள் ராஜேந்திரனின் நேர்காணல் இதோ...