சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி : ஆளுநர் ஆர்.என்.ரவி
BJP
R. N. Ravi
By Irumporai
சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி
பனாராஸ் இந்துபல்கலைகழ்கத்திலிருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார், அப்போது தமிழ் மொழி குறித்து பேசும் போது தமிழ் மொழி குறித்து பேசினார்.

இந்தியை திணிக்க முடியாது
சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக ஆளுநர் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது