பாஸ் இதுவும் ஃபேஷன் ஷோதான் : இணையத்தில் வைரலாகும் ஃபேஷன் ஷோ Spoof

Viral Video
By Irumporai Jun 30, 2022 01:28 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி உண்டு . ஒரு மனிதனின் குணத்தை கணிப்பதை விட ஒருவர் அணியும் ஆடையினை வைத்து குணத்தை அளவிடும் கூட்டம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

அரியவகை ஃபேஷன் ஷோ

பொதுவாக இணையத்தில் ஆடை வடிவமைப்பளர்கள் புதிதாக வடிவமைக்கும் உடைகளை சினிமா மாடல்கள் அணிந்து கேட் வாக் வருவார்கள் அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

பாஸ் இதுவும்  ஃபேஷன் ஷோதான் : இணையத்தில் வைரலாகும் ஃபேஷன் ஷோ Spoof | Hilarious Recreation Fashion Show Hit On Internet

இந்த நிலையில் தற்போது இணயத்தில் புதிய உடைகளை அணியாமல் வித்தியாசமாக அதாவது கோமாளித்தனமாக சில பொருட்களை ஆடைகளாக பயன்படுத்தியுள்ளார்.

அதாவது வாக்கர், வீட்டின் மேல் உள்ள தகரம், இரும்பு கேட் , கைபிடி ஆகியவறை உடலில் அணிந்தபடி பேஷன் ஷோவில் வருவது போல் கேட் வாக் வருகின்றார். அந்த வீடியோவின் இறுதியில் ஒரு பெண்ணையும் தூக்கிகொண்டு வருவது போல் வீடியோ முடிவடைகிறது.

இணையத்தில் வைரல்

இந்த வீடியோவினை Dr. Ajayita என்ற ட்விட்டர் வாசி தனது ட்விட்டர் பதிவில் Most fashion shows these days... என பதிவிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளபக்கத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பாஸ் இதுவும்  ஃபேஷன் ஷோதான் : இணையத்தில் வைரலாகும் ஃபேஷன் ஷோ Spoof | Hilarious Recreation Fashion Show Hit On Internet

நானும் எத்தனையோ பேஷன் ஷோ பாத்திருக்கேன் ஆனால் இப்படி ஒரு பேஷன் ஷோவை பார்த்ததே இல்லை டா சாமி இணைய வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பேஷன் ஷோவினை கலாட்ட செய்தபடி வீடியோவில் வரும் நபர், ஃபிஜி நாட்டை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

ரஷ்யா ருபிளின் வீழ்ச்சி இது பெரிய ஆபத்து : அதிகாரிகள் எச்சரிக்கை