பர்தா அணிந்து வந்த மாணவிக்கு எதிராக ஜெய்ஸ்ரீராம் என கூச்சலிட்ட மாணவர்கள்
Issue
Bengaluru
Hijab
By Thahir
மாணவர்கள் கையில் காவி நிற துண்டுகளை ஏந்தி கொண்டு மாணவியின் பின்னால் சென்ற படி ஜெய் ஸ்ரீராம் என்று முழகம் இட்டனர். பதிலுக்கு அந்த மாணவியும் முழக்கமிடவே அந்த இடம் பரபரப்புக்குள்ளானது.