அதிக ஊதியம் பெறும் டாப் 5 உலக தலைவர்கள் - இதோ முழு விவரம்!

United States of America Australia Singapore Hong Kong
By Sumathi Nov 09, 2024 09:30 AM GMT
Report

 2024ல் அதிக ஊதியம் பெறும் டாப் 10 உலக தலைவர்கள் குறித்து பார்ப்போம்.

அதிக ஊதியம்

 சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு வருமானம் $1.6 மில்லியனை (இந்திய மதிப்பில் ரூ.135,032,720) தாண்டி, உலகளவில் அதிக ஊதியம் பெறும் அரசாங்க தலைவராக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Lawrence Wong

 ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி, ஜான் லீ கா-சியுவின், ஆண்டு சம்பளம் சுமார் $695,000 (இந்திய மதிப்பில் ரூ.5,86,46,289) ஆகும்.

John LEE Ka-chiu

 வயோலா அம்ஹெர்ட் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர். அவரது ஆண்டு சம்பளம் $530K (இந்திய மதிப்பில் ரூ.4,47,23,069).

viola

அமெரிக்க அதிபராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் ஆண்டு சம்பளம் $400,000 (இந்திய மதிப்பில் ரூ.3,37,53,260).

donald trump

 ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், ஆண்டுக்கு $390,000 ஊதியம் (இந்திய மதிப்பில் ரூ.3,29,09,428) பெறுகிறார்.

albanese

அதிபரான டொனால்ட் டிரம்ப்.. நிறைவேறுமா இந்திய மாணவர்களின் கனவு? முழு விவரம் இதோ!

அதிபரான டொனால்ட் டிரம்ப்.. நிறைவேறுமா இந்திய மாணவர்களின் கனவு? முழு விவரம் இதோ!