கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்டுங்க - உயர்நீதிமன்றம்
High Court
Breaking
By Thahir
தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
கிரானைட் வளங்களை பாதுகாப்பதில் தமிழக அரசு விழிப்பாக இருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்