தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதிக தொற்று : மத்திய அரசு அறிக்கை

covid19 tamilnadu centralgoverment
By Irumporai May 13, 2021 12:03 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக தொற்று என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மத்தியரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில்சுமார் 5.92 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக தொற்று என்று மத்திய அரசு கூறியுள்ளது