கல்யாணத்துக்கு முன்னாடியே உடலுறவு ரொம்ப அவசியம் - பிரபல நடிகை ஷாக் ஸ்டேட்மெண்ட்!
திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்து கொள்வதில் தவறில்லை என நடிகை ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ராபகா
கிராக் கபடி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஸ்ரீ ராபகா. தொடர்ந்து, நடன நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொண்டார்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனி அடையாளத்தைப் பெற்றார். சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் தெரிவித்துள்ள கருத்து ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சர்ச்சை கருத்து
அதில், என் தோழி ஒருவர் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், முதல் இரவில் தான் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்தது.

இதனால் அவளது வாழ்க்கை வீணாகி விட்டது. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டு இருந்தால் அவர் அந்த விஷயத்தில் எப்படிபட்டவர் என்பது தெரிந்து இருக்கும்.
திருமணத்தை தவிர்த்து இருக்கலாம்.
ஒவ்வொரு ஆணுக்கும் செக்ஸ் இன்றியமையாதது, இல்லறவாழ்க்கையில் ஈடுபடமுடியாதவரை திருமணம் செய்து கொண்டு வருத்தப்படுவதில் என்ன பயன் என்று குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan