100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் அளித்து உதவிய நடிகை பூஜா ஹெக்டே..!

heroine pooja hecte provide things
By Anupriyamkumaresan Jun 03, 2021 11:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

புட்ட பொம்மா பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அளித்து உதவியுள்ளார்.

கொரோனா தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே திரைத்துறை பிரபலங்கள், நிறுவனங்கள் என ஏராளமானோர் தாமாகவே முன் வந்து மக்களுக்கு உதவி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டே, 100 குடும்பங்களுக்கு அத்திவாசியப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் அளித்து உதவிய நடிகை பூஜா ஹெக்டே..! | Heroine Pooja Hecte Provide Things For 100 Family

அந்த 100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவியுள்ளார் . இச்சம்பவத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பூஜா ஹெக்டே தற்போது நடிகர் விஜயுடன் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’ மற்றும் சல்மான் கான் உடன் ‘கபி ஈத் கபி தீபாவளி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் அளித்து உதவிய நடிகை பூஜா ஹெக்டே..! | Heroine Pooja Hecte Provide Things For 100 Family