அவரோட BLESSINGS தான் எல்லாமே - சீரியல் நடிகை காயத்ரி ஓபன் டாக்

Gayathrie Serials Tamil TV Serials
By Thahir Apr 16, 2023 09:02 AM GMT
Report

என்னுடைய வாழ்க்கை இந்த அளவுக்கு வந்துள்ளதற்கு காரணம் கடவுள் தான் என்று சின்னத்திரை நடிகை காயத்ரி தெரிவித்துள்ளார்.

அவரோட BLESSINGS தான் எல்லாமே - சீரியல் நடிகை காயத்ரி ஓபன் டாக் | Her Blessings Are Everything Actress Gayathri

நான் எதாவது வேண்டினால் சாய் பாபா உடனே செய்து விடுவார் நான் அவரை தாத்தானு தான் கூப்பிடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடவுள் மீது நம்பிக்கை வைத்து எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை செய்வேன்.

இதோ அவர் அளித்துள்ள பேட்டி;