உக்ரைனில் கீழே விழுந்து வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் - உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Ukraine Plane Crash
By Nandhini Jan 18, 2023 02:14 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைனில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்

உக்ரைன், கீவ் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரேனிய உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் கியேவுக்கு வெளியே ஒரு மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.          

helicopter-crashes-kyiv-ukrainian-minister-death