தெலங்கானாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி உயிரிழப்பு
TelanganaHelicopterCrash
Femaletraining
pilotdies
By Thahir
தெலங்கானா மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி மஹிமா உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஹெலிகாப்டர் உயர் மின் கம்பத்தில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ப்ளைடெக் ஏவியேஷன் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் வயல்வெளியில் விழுந்து நொருங்கியது.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மஹிமா என்ற 28 வயது பெண் பயிற்சி விமானி உயிரிழந்தார்.
இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பேஸ்லைன் விபத்து வழக்கு விசாரணை: ஜனவரி 05ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு IBC Tamil
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி IBC Tamil