தெலங்கானாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி உயிரிழப்பு
TelanganaHelicopterCrash
Femaletraining
pilotdies
By Thahir
தெலங்கானா மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி மஹிமா உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஹெலிகாப்டர் உயர் மின் கம்பத்தில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ப்ளைடெக் ஏவியேஷன் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் வயல்வெளியில் விழுந்து நொருங்கியது.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மஹிமா என்ற 28 வயது பெண் பயிற்சி விமானி உயிரிழந்தார்.
இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி பெண்ணை மன்னித்த இலங்கை தமிழர் : அனோஜனை மன்னிக்கவேண்டும் சவுதி இளவரசர் : மனோ கணேசன் உருக்கமான கோரிக்கை IBC Tamil
நூலிழையில் தப்பிய இஸ்ரேல் விமான பயணிகள் : இஸ்ரேல் பிரதமர் பாராட்டு : சதியில் ஈடுபட்ட விமானி கைது IBC Tamil