குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - 13 பேர் உயிரிழப்பு
helicopter-crash-13-death
By Nandhini
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
13 of the 14 personnel involved in the military chopper crash in Tamil Nadu have been confirmed dead. Identities of the bodies to be confirmed through DNA testing: Sources
— ANI (@ANI) December 8, 2021
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan