உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு - உறைந்து போன மக்கள்..! - வைரலாகும் வீடியோ...!
Viral Video
India
Uttarakhand
By Nandhini
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் தாமில் கடும் பனிப்பொழிவு பொழிந்தது. இந்தப் பனிப்பொழிவில் பல அடுக்குமாடி வீடுகள் பனிக்கட்டியால் நிறைந்தது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களால் வெளியே வர முடியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு பொழிந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Heavy snowfall witnessed in #Kedarnath Dham in #Uttarakhand pic.twitter.com/fHe7bgjPvi
— @Rakesh (@Rakesh5_) January 20, 2023