முதலிரவின்போது மாரடைப்பால் உயிரிழந்த புதுமாப்பிள்ளை - ஆந்திரா அருகே சோகச் சம்பவம்
Heart Attack
Andhra Pradesh
Death
By Nandhini
முதலிரவின்போது மாரடைப்பால் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலிரவில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை
ஆந்திரா, மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் துளசி பிரசாத். இவர் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், புதுமாப்பிள்ளை துளசி பிரசாத் முதலிரவின்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துளசி பிரசாத் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
